-
சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வுதக்காளி விலை கிலோ ரூ. 50 முதல் ரூ. 90 வரை விற்பனைசில்லறை விற்பனை நிலையங்களில் ரூ. 60 முதல் ரூ.100 வரை விற்பனைவரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து
-
சட்டமன்ற தேர்தல் 2024; முன்னிலை நிலவரம்
*🕷️.*ஜம்மு காஷ்மீர்மொத்த தொகுதிகள்: 90பெரும்பான்மை:46காங்கிரஸ்-50பாஜக-23பிடிபி-03மற்றவை-14ஹரியானா மொத்த தொகுதிகள்: 90 பெரும்பான்மை:46முன்னிலை நிலவரம்.காங்கிரஸ்+ 42பாஜக+ 44மற்றவை 04
-
விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகல் முன்னதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமாரும் விலகியிருந்தார்
-
இஸ்ரேலிய கடற்படை தாக்குதல்
லெபனான் சிடோன் பகுதி பொதுமக்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் நடத்தலாம்
-
ஏர்பஸ்
ஏர்பஸ் அதன் வளர்ந்து வரும் முதலீட்டின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தியாவிலிருந்து அதன் கூறுகளை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. ஏர்பஸ் இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட சப்ளையர்களைக் கொண்டுள்ளது.
-
வாழ்நாள் சாதனையாளர்
பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும், ஆசிய HRD விருது குழுத் தலைவருமான திரு. ஃபாமி ஜோவ்தர், மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ஆசிய HRD விருது குழு துணைத் தலைவருமான திரு. முகமது வஹீத் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, ஆசிய HRD Awards சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை…
-
மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
சமூக ஆர்வலர் உமர் காலித்தின் ஜாமின் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்புஇன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு கூடவில்லை; விசாரணை நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்புசிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்த உமர் காலித், 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்
-
வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது
விமான சாகச நிகழ்ச்சிக்கான நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமானப்படைதான்5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தமும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்; மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
-
அரசின் கவனக்குறைவு
அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களைய அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லைஅரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது – ஆதவ் அர்ஜூனா, விசிக துணை பொதுச்செயலாளர்
-
குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழப்பு. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தகவல்காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும், பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை
Join 900+ subscribers
Stay in the loop with everything you need to know.