-
ஆளுநர் ரவி அவர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ளூரில் பயிற்சி பெற்ற திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களால் மேக்இன்இந்தியா, சுயசார்புபாரதம் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுக்கும் பவர் டூல்ஸ் சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார்.
-
கோர்ட்டுக்கு செல்வோம்
உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு கட்சி சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்து செல்லும் துணை முதல்வர் உதயநிதி தான் அரசு பதவியில் இருப்போர் பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறுகிறார்.இனி அரசு நிகழ்ச்சியில் டி-ஷர்ட் அணிந்தால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் ஜெயக்குமார், அ.தி.மு.க.,
-
யாரும் உயிரிழக்கவில்லை
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை தமிழ்நாடு அரசு விளக்கம்வெயில் காரணமாக மயக்கமடைந்தவர்கள், சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலால் மயக்கமடைந்த ஒருவர்கூட ராயப்பேட்டை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை
-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை! மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
-
ஜாமினில் வெளிவந்த மகா விஷ்ணு
புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த மகா விஷ்ணுசிறை வாசலில் மகா விஷ்ணுவின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி வரவேற்புசிறைவாசலில் வைத்தே ஆதரவாளர்களுக்கு ஆசி வழங்கிய மகாவிஷ்ணுஅரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைதான மகா விஷ்ணுமகா விஷ்ணு மன்னிப்பு கோரியதை அடுத்து, ஜாமினில் விடுவித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
-
விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
** நாகை அருகே விபத்தில் சிக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்; கோயில் மதில் சுவரில் கார் மோதிய நிலையில், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பிய போது விபத்து
-
மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி 2024! போக்குவரத்து மாற்றங்கள்:
மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி 2024! > போக்குவரத்து மாற்றங்கள்: ➛ காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.➛ பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு. ➛ திருவான்மியூரில் இருந்து…
-
பாஸ்போர்ட் சேவை
பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் passportindia.gov.in தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதுதால்,பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 அக்டோபர் இரவு 8 மணி முதல் 7 அக்டோபர் காலை 6 மணி வரை இயங்காது
-
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் அக்.24 வரை நடைபெற உள்ளன
-
முதல்முறையாக $700 பில்லியனை கடந்து புதிய உச்சம்
முதல்முறையாக $700 பில்லியனை கடந்து புதிய உச்சம்ஒரே வாரத்தி அந்நியச் செலாவணி கையிருப்பு முதல்முறையாக $700 பில்லியனை கடந்து புதிய உச்சம்ஒரே வாரத்தில் $12.58 பில்லியன் அதிகரித்து செப்டம்பர் 27-ம் தேதி நிலவரப்படி $704.885 பில்லியன் (~59 லட்சம் கோடி ரூபாய்) என்ற புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Join 900+ subscribers
Stay in the loop with everything you need to know.