Category: Uncategorized
-
மாலத்தீவு ஒப்புக்கொள்கிறது
மாலத்தீவில் இந்தியா துருப்புக்களை வாபஸ் பெறச் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, மாலத்தீவில் பாதுகாப்பு தளங்களை இந்தியாவை நிலைநிறுத்த அனுமதிக்க மாலத்தீவு ஒப்புக்கொள்கிறது.
-
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வுதக்காளி விலை கிலோ ரூ. 50 முதல் ரூ. 90 வரை விற்பனைசில்லறை விற்பனை நிலையங்களில் ரூ. 60 முதல் ரூ.100 வரை விற்பனைவரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து
-
மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
சமூக ஆர்வலர் உமர் காலித்தின் ஜாமின் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்புஇன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு கூடவில்லை; விசாரணை நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்புசிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்த உமர் காலித், 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்
-
கோர்ட்டுக்கு செல்வோம்
உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு கட்சி சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்து செல்லும் துணை முதல்வர் உதயநிதி தான் அரசு பதவியில் இருப்போர் பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறுகிறார்.இனி அரசு நிகழ்ச்சியில் டி-ஷர்ட் அணிந்தால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் ஜெயக்குமார், அ.தி.மு.க.,
-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை! மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
-
அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
-
₹315 கோடியில் புதிய டைடல் பூங்கா
திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் ₹315 கோடியில் புதிய டைடல் பூங்கா இபயர் 6 தளங்களுடன் அமையும் டைடல் பார்க் பணிகளை 18 மாதங்களில் முடிக்க இலக்குகட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு டைடல் பார்க் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
-
100 நாள் திட்ட முறைகேடு
100 நாள் வேலைத் திட்டத்தை பல ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்துகிறார்கள்; ஊராட்சி மன்ற தலைவர்கள் கொள்ளை அடிப்பதையும், ஊழல் செய்வதையுமே நோக்கமாக வைத்துள்ளனர் அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதில்லை; கண்காணிப்பதும் இல்லை – 100 நாள் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
-
அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது.
பட்டியலிடப்பட்ட சாதியினரை துணை வகைப்படுத்த அனுமதித்த அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது.