• 6 ஆண்டுகளுக்கு முன்பு AI பற்றி யாரும் பேசாத நிலையில், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது அமைச்சரவைக்கு அதை பற்றி விளக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்.

  • மண்ணடியில் உள்ள ராமசாமி தெருவில் பைக் வாங்குவதற்காகக் கல்லூரி மாணவர்கள் வைத்திருந்த ₹1.50 லட்சத்தை வழிப்பறி செய்த இருவர் கைது. மூவருக்கு போலீஸ் வலைவீச்சுகல்லூரி மாணவர்கள் முஹம்மது நபில் (21), ஜாபிர் அலி (20) ஆகியோர் அளித்தபுகாரில் வழிப்பறியில் ஈடுபட்ட தீபன் குமாரை (32) கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளியான…

  • *🕵️- ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பட்டாசுகள் அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்.*ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.பட்டாசுகள் / தீப்பற்றக்கூடிய பொருட்களில் உள்ள ரசாயன கலவையானது ஒரு சிறிய தீப்பொறியால் கூட…

  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வந்த கவர்னர் R.N.ரவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில்**அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில்**தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாசகங்கள் இடம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டன.**நேற்று இரவு வரை…

  • வங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதுஅக். 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2…

  • அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனைதஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீடு மற்றும் சென்னையில் MLA-க்கள் விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை எனத் தகவல்

  • பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பிரதமர் ரஷ்யாவுக்குப் புறப்படுவதற்கான அறிக்கை – “16வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் நான் இரண்டு நாள் பயணமாக கசானுக்கு இன்று புறப்படுகிறேன். நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. BRICS க்குள் இது உலகளாவிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை…

  • திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பயனர்களின் கனக்கு விபரங்களை தர மறுத்த X நிறுவனத்திற்கு எதிராக வழக்கு”போலி கணக்குகளை உருவாக்கி மிரட்டல் விடுபவர்களின் தகவல்களை அந்நிறுவனம் தர மறுக்கி்றது என்றால், அதற்கு அந்நிறுவனமும் துணை போகிறதே என்று பொருள்” என மனுதாரர்…

  • கடந்த ஆண்டில் மட்டும் 216-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியின் போது கொல்லப்பட்டனர்மத உணர்வுகளை தூண்டும் வகையிலான சதிகள், பயங்கரவாதம், சைபர் கிரைம், ஆயுதக் கடத்தல், ட்ரோன்கள், போதைப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு போன்ற சவால்கள் அதிகரித்து வருகிறது- காவல்துறை நினைவு தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

  • 🇮🇳 உள்நாட்டு கடல் பயன்பாட்டு ஹெலிகாப்டர் (UH-M) முன்மாதிரி 2025 மே மாதம் பறக்கும் HAL ஆனது ALH-Dhruv இயங்குதளத்தின் அடிப்படையில் கடற்படை பயன்பாட்டுப் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட ஹெலிகாப்டரை உருவாக்கி வருகிறது. இந்திய கடற்படை 60 யூனிட்கள் வரை வாங்கும்.

Join 900+ subscribers

Stay in the loop with everything you need to know.