Category: Chennai
-
ஊர்க்காவல் படை வீரர்களின் மன குமுறல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படை வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது இந்த பாதுகாப்பு பணிக்கு கட்டாயம் ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவரும் பணி செய்ய வேண்டும் என அதற்கு முந்தைய நாளே டி.1.கம்பெனி திரு.சரவணகுமார் குரல் பதிவு செய்து வாட்சப்பில் உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அனுப்பி உள்ளார் அதில் என்ன சொல்கிறார் என்றால் அனைவரும் இந்திய விமானப் படை வீரர்கள் சாகச நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்கு கட்டாயம் வர வேண்டும் அப்படி…
-
தக்காளியின் விலை
சென்னையில் தக்காளியின் விலை வெளிச்சந்தையில் கிலோ ₹80 வரை விற்கப்படும் நிலையில், கூட்டுறவு பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கிலோ ₹49க்கு விற்பனைஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 கிலோ வழங்கப்படுகிறது
-
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம்
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு; அதிமுகவினர், பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
-
கொலை வழக்குப்பதிவு
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழப்பு கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஈஸ்வர், யுவராஜ், பிரதீப், சந்துரு உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
-
தமிழக அரசுக்கு நன்றி –
விமானப்படை தளபதி”விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி””வெளிநாடுகளில் கப்பல்களை மீட்கும் பணிகளிலும், மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது””இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து பணிகளும் இனி வெற்றிகரமாக பணியாற்றி காட்டுவோம்”- விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங்
-
வாழ்நாள் சாதனையாளர்
பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும், ஆசிய HRD விருது குழுத் தலைவருமான திரு. ஃபாமி ஜோவ்தர், மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ஆசிய HRD விருது குழு துணைத் தலைவருமான திரு. முகமது வஹீத் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, ஆசிய HRD Awards சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்நாள்…
-
வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது
விமான சாகச நிகழ்ச்சிக்கான நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமானப்படைதான்5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தமும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்; மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
-
அரசின் கவனக்குறைவு
அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களைய அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லைஅரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது – ஆதவ் அர்ஜூனா, விசிக துணை பொதுச்செயலாளர்
-
யாரும் உயிரிழக்கவில்லை
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை தமிழ்நாடு அரசு விளக்கம்வெயில் காரணமாக மயக்கமடைந்தவர்கள், சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலால் மயக்கமடைந்த ஒருவர்கூட ராயப்பேட்டை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை
-
ஜாமினில் வெளிவந்த மகா விஷ்ணு
புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த மகா விஷ்ணுசிறை வாசலில் மகா விஷ்ணுவின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி வரவேற்புசிறைவாசலில் வைத்தே ஆதரவாளர்களுக்கு ஆசி வழங்கிய மகாவிஷ்ணுஅரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைதான மகா விஷ்ணுமகா விஷ்ணு மன்னிப்பு கோரியதை அடுத்து, ஜாமினில் விடுவித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்