Category: international

  • பிரதமர் நெதன்யாகு அழைப்பு

    ஹிஸ்புல்லாவை அகற்றி போரை முடிவுக்கு கொண்டுவர லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுவிப்பதன் மூலம் போர் முடிவுக்கு வரும்; அவ்வாறு செய்யாதபட்சத்தில் காசாவில் நாம் பார்ப்பது போல் லெபனானில் அழிவுக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும் – நெதன்யாகு

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

    அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகோருக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறதுசெயற்கை நரம்பியல் நெட்வர்க்குகள் மூலம் இயந்தர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது

  • வேற்றுக்கிரகவாசிகள்

    👽🛸 வேற்றுக்கிரகவாசிகள் அணுசக்தி தளங்களை தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

  • பயணிகள் அதிர்ச்சி

    ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற QF59 விமானத்தின் இருக்கைகளில் உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி17 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதை Off செய்யவோ, Pause செய்யவோ முடியவில்லை என பயணிகள் முகம் சுளித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • இஸ்ரேலிய கடற்படை தாக்குதல்

    லெபனான் சிடோன் பகுதி பொதுமக்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் நடத்தலாம்

  • குண்டுவெடிப்பு

    பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழப்பு. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தகவல்காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும், பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை

  • உலகின் மிகச் சிறிய Rubik’s Cube

    0.33 கிராம் எடை கொண்ட உலகின் மிகச் சிறிய Rubik’s Cube அறிமுகம். இதன் விலை ₹4.39 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த சிறிய Rubik’s Cube ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம்

    நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம்

    ஹிஸ்புல்லா இயக்கம் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் போரை நிறுத்தாது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எங்களிடம் தெளிவுபடுத்திவிட்டார் ஹமாஸ் அமைப்பை போல ஹிஸ்புல்லாவையும் அழிக்க இஸ்ரேல் முடிவு எடுத்திருந்தால், நாம் ஒரு நீண்ட போருக்குச் செல்லப் போகிறோம் என்று அர்த்தம் போர்நிறுத்தத்தம் செய்ய எங்களால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம்

  • தூதர்கள் வெளிநடப்பு

    தூதர்கள் வெளிநடப்பு

    ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு – தூதர்கள் வெளிநடப்புஉயிர்களை பறிக்கும் எந்திரமாக இஸ்ரேல் மாறிவிட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஐநா பொதுசபையில் வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல். தெற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா, சிலி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று ஐநா பொதுச் சபையில் உரை நிகழ்த்த வந்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நாடுகளின் தூதர்கள்…