• நீதிமன்றத்தில் பல வழக்குகளில் என்ன முடிவு எடுப்பது? என புரியாத நிலை வந்துள்ளது. அத்தகைய வழக்குதான் அயோத்தி ராம் ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கு. அப்போது கடவுள் முன் அமர்ந்து, இதற்கு தீர்வு கிடைக்க வழிகாட்டுமாறு வேண்டினேன். கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், அவர் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டுவார்”-D.Y.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

  • இந்தியர்களுக்கான திறமையான தொழிலாளர் விசாக்களை தற்போது 20,000 ஆக இருந்து ஒவ்வொரு ஆண்டும் 90,000 ஆக அதிகரிக்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

  • சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் நடந்த கன்னிவெடி விபத்தில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

  • கன்னியாகுமரி அதிமுக எம்.எல் ஏ தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை துவக்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இப்படி இருக்கிறச்சே இன்னிக்கு கொட்டாரம் என்ற ஊரில் நடக்க ஆயுத பூஜை விழாவில் தளவாய் சுந்தரம் பெயரை பதவியுடன் போட்டு பங்கேற்பதாக நோட்டீஸ் அடித்து விநியோகித்திருக்கிறார்கள். இது குமரி மாவட்ட…

  • சபரிமலை கோயில் நடை திறப்பு கேரளா ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்.16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அக்.21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்- கோயில் நிர்வாகம்

  • 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புதிண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரித்து, ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுஇந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் நாடுகளின் ஒற்றுமை மற்றும் நடுநிலைத்துவத்திற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் – லாவோஸில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

  • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு பல்கலை. சார்பில் 4 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்; 4 பேரும் பதவி உயர்வில் சென்றுவிட்டனர்

  • எள்ளோதரை செய்வது எப்படி….தேவையான பொருட்கள்:வடித்த சாதம் – கப்கறுப்பு எள் (அ) வெள்ளை எள் – 4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 4பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைகறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகடுகு – ஒரு ஸ்பூன்செய்முறை:அடுப்பில் ஒரு வெறும் வாணலியை வைத்து அவற்றில் எள்,…

  • கடந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படை வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது இந்த பாதுகாப்பு பணிக்கு கட்டாயம் ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவரும் பணி செய்ய வேண்டும் என அதற்கு முந்தைய நாளே டி.1.கம்பெனி திரு.சரவணகுமார் குரல் பதிவு செய்து வாட்சப்பில் உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அனுப்பி உள்ளார் அதில் என்ன…

Join 900+ subscribers

Stay in the loop with everything you need to know.