• பரிதாபங்கள்’ மீதான புகாரை திரும்பப் பெறுகிறது பாஜக’லட்டு பாவங்கள்’ வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டனர் இதையடுத்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகபாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி தகவல்

  • சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதி யாக இதுவரை பதவி வகித்து வந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல், கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அவர் இப்புதிய அந்தஸ்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக்கொண்ட ‘கிழக்கு மற்றும்…

  • பூமிக்கு அருகே 14 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் சிறிய விண்கல் சூரிய ஒளிப்பட்டு, பூமியை நோக்கி திரும்பும் என்பதால், நாளை முதல் வானில் 2 நிலவு தோன்றும் என விஞ்ஞானிகள் தகவல்

  • ஹிஸ்புல்லா இயக்கம் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் போரை நிறுத்தாது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எங்களிடம் தெளிவுபடுத்திவிட்டார் ஹமாஸ் அமைப்பை போல ஹிஸ்புல்லாவையும் அழிக்க இஸ்ரேல் முடிவு எடுத்திருந்தால், நாம் ஒரு நீண்ட போருக்குச் செல்லப் போகிறோம் என்று அர்த்தம் போர்நிறுத்தத்தம் செய்ய எங்களால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம்

  • தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் No.1 இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் தயாரிப்பு ராணிப்பேட்டையில் புதிய டாடா ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

  • கோவையில் காரை திருடிக்கொண்டு வால்பாறை நோக்கிச் செல்லும்போது விபத்துக்குள்ளான சாலமன் கைதுகையில் காயங்களுடன் பிடிபட்ட அவரிடமிருந்து, ₹1.20 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை.

  • ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கத்தில் 9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு – தூதர்கள் வெளிநடப்புஉயிர்களை பறிக்கும் எந்திரமாக இஸ்ரேல் மாறிவிட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஐநா பொதுசபையில் வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல். தெற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா, சிலி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,…

  • கிருஷ்ணகிரி ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் இயங்கிவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – அதிக அளவில் கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.ஆலையிலிருந்த பணியாளர்கள் வெளியேற்றம்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.

  • Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Join 900+ subscribers

Stay in the loop with everything you need to know.