-
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அம்மாநில மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்!நேற்று இரவு மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பேரணியை மேற்கொண்டனர்
-
கூலித் தொழிலாளி, யானை மிதித்து உயிரிழப்பு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வீட்டு வாசலில் உறங்கிய கூலித் தொழிலாளி, யானை மிதித்து உயிரிழப்பு நரசிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, வீட்டு வாசலில் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி சந்திரன் யானை தாக்கி உயிரிழந்தார்
-
ஆடு திருட்டு பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் காரில் வந்து 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது கொடைக்கானல் கீழ் மலை பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் (38) அவரது கூட்டாளிகள் சதீஷ்குமார், சிவகுமார் கைது; தலைமறைவாக உள்ள மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்
-
நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழை
நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது.கனமழையால் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல்
-
வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை மற்றும் ₹5.32 லட்சம் பணம் உள்ளிட்டவை திருட்டு.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை மற்றும் ₹5.32 லட்சம் பணம் உள்ளிட்டவை திருட்டு. கிருத்திகா (27) என்பவர் கடந்த 27ம் தேதி குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில், இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்த ஆலாந்துறை…
-
பாக் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
கைபர் கணவாயில் டிடிபியால் பாக் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், பல பாகிஸ்தான் வீரர்கள் டிடிபி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர்
-
செவ்வாய் கிரகத்தில்
செவ்வாய் கிரகத்தில் வாழும் போது மனிதர்கள் பச்சை நிறமாகி கண்பார்வை இழக்க நேரிடும். மிருகத்தனமான சூழ்நிலைகள் காரணமாக செவ்வாய் கிரகத்தின் காலனித்துவ கனவு அடைய கடினமாக உள்ளது. (டாக்டர் ஸ்காட் சாலமன்)
-
இணையச் சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது
தரம் III பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் போது முறைகேடுகளைத் தடுக்க அசாமில் இன்று எட்டு மணிநேரம் மொபைல் இணையச் சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது
-
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்து, அவர்களிடம் இடம் இருந்த 2 படகுகளைப் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அராஜகம்தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது (மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நேபாளத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
நேபாளத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்.3,000 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய குழுக்கள், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், 79 பேரை காணவில்லை என அரசு தரப்பில் தகவல். 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்…
Join 900+ subscribers
Stay in the loop with everything you need to know.