Category: National
-
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
கடந்த ஆண்டில் மட்டும் 216-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியின் போது கொல்லப்பட்டனர்மத உணர்வுகளை தூண்டும் வகையிலான சதிகள், பயங்கரவாதம், சைபர் கிரைம், ஆயுதக் கடத்தல், ட்ரோன்கள், போதைப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு போன்ற சவால்கள் அதிகரித்து வருகிறது- காவல்துறை நினைவு தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
-
புதிய ஹெலிகாப்டர்
🇮🇳 உள்நாட்டு கடல் பயன்பாட்டு ஹெலிகாப்டர் (UH-M) முன்மாதிரி 2025 மே மாதம் பறக்கும் HAL ஆனது ALH-Dhruv இயங்குதளத்தின் அடிப்படையில் கடற்படை பயன்பாட்டுப் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட ஹெலிகாப்டரை உருவாக்கி வருகிறது. இந்திய கடற்படை 60 யூனிட்கள் வரை வாங்கும்.
-
கடவுள் மீது நம்பிக்கை
நீதிமன்றத்தில் பல வழக்குகளில் என்ன முடிவு எடுப்பது? என புரியாத நிலை வந்துள்ளது. அத்தகைய வழக்குதான் அயோத்தி ராம் ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கு. அப்போது கடவுள் முன் அமர்ந்து, இதற்கு தீர்வு கிடைக்க வழிகாட்டுமாறு வேண்டினேன். கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், அவர் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டுவார்”-D.Y.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
-
வீரமரணம்
சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் நடந்த கன்னிவெடி விபத்தில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
-
சபரிமலை கோயில் நடை திறப்பு
சபரிமலை கோயில் நடை திறப்பு கேரளா ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்.16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அக்.21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்- கோயில் நிர்வாகம்
-
உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
நேற்று பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பிராந்தியஇராணுவ வீரரான ஹிலால் அகமது பட் அவர்களின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
-
3வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவு
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் இஸ்ரோஜி.எஸ்.எல்.வி., மட்டுமின்றி, என்.ஜி.எல்.வி.,[புதிய தலைமுறை ராக்கெட்) ராக்கெட்டுகளையும் ஏவும் வசதி கொண்ட 3வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவு; இந்த ஏவுதளத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் போன்ற சோதனை மையமும் அமைக்கப்படும்‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத்
-
கலாச்சார மையம்
தைவான் மும்பையில் புதிய இந்திய அலுவலகத்தை (தைபே பொருளாதார கலாச்சார மையம்) திறக்க உள்ளது.
-
ஆன்லைன் விளையாட்டில் சுமார் ₹5 லட்சம் பணத்தை இழப்பு
உத்தரப்பிரதேசம் ஆன்லைன் விளையாட்டில் சுமார் ₹5 லட்சம் பணத்தை இழந்துவிட்டு, ஹேக் செய்து பணம் திருடப்பட்டதாக பெற்றோரிடம் நாடகமாடிய சிறுவர்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக தந்தை சென்றபோது போதிய பணம் இல்லாதது தெரியவரவே, வங்கி கணக்கை ஆராய்ந்தபோது உண்மை தெரியவந்துள்ளது