உ.பி. கான்பூரில் இளமையாக்குவதாகக் கூறி வயதானோர் பலரிடம் ₹35 கோடி வரை மோசடி செய்த தம்பதிக்கு போலீஸ் வலை. இஸ்ரேலில் இருந்து வாங்கிய டைம் மெசின் மூலம் 60 வயதானவரை, 25 வயதுக்கு மாற்ற முடியும் என விளம்பரம்
ராஜீவ் துபே – ராஷ்மி துபே தம்பதி, சிகிச்சைக்கு ₹90,000 வரை கட்டணமாக வசூலித்துள்ளனர். ₹10.75 லட்சம் ஏமாந்த நபர் அளித்த புகாரால் சிக்கியுள்ளனர்
Leave a Reply