தூதர்கள் வெளிநடப்பு

ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு – தூதர்கள் வெளிநடப்புஉயிர்களை பறிக்கும் எந்திரமாக இஸ்ரேல் மாறிவிட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஐநா பொதுசபையில் வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல். தெற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா, சிலி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று ஐநா பொதுச் சபையில் உரை நிகழ்த்த வந்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நாடுகளின் தூதர்கள் வெளிநடப்பு


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *