Category: சமையல்
-
எள்ளோதரை
எள்ளோதரை செய்வது எப்படி….தேவையான பொருட்கள்:வடித்த சாதம் – கப்கறுப்பு எள் (அ) வெள்ளை எள் – 4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 4பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைகறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகடுகு – ஒரு ஸ்பூன்செய்முறை:அடுப்பில் ஒரு வெறும் வாணலியை வைத்து அவற்றில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.வாணலியில்…