ஆன்லைன் விளையாட்டில் சுமார் ₹5 லட்சம் பணத்தை இழப்பு

உத்தரப்பிரதேசம் ஆன்லைன் விளையாட்டில் சுமார் ₹5 லட்சம் பணத்தை இழந்துவிட்டு, ஹேக் செய்து பணம் திருடப்பட்டதாக பெற்றோரிடம் நாடகமாடிய சிறுவர்கள்

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக தந்தை சென்றபோது போதிய பணம் இல்லாதது தெரியவரவே, வங்கி கணக்கை ஆராய்ந்தபோது உண்மை தெரியவந்துள்ளது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *