தாய்லாந்து நாட்டில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த 30 வயதான பெண் பணியாளர் உயிரிழப்பு; உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வேலையிழக்க நேரிடும் என்பதால் மீண்டும் பணிக்கு திரும்பியபோது சோகம்; நோய் விடுப்பு கேட்டபோது மறுத்ததாக டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு
Leave a Reply