• ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதலமைச்சராகிறார் ஒமர் அப்துல்லா

  • கன்னியாகுமரியில் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது விமர்சனமான நிலையில் நடவடிக்கை அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிகன்னியாகுமரியில் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம்…

  • 👽🛸 வேற்றுக்கிரகவாசிகள் அணுசக்தி தளங்களை தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

  • மாலத்தீவில் இந்தியா துருப்புக்களை வாபஸ் பெறச் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, மாலத்தீவில் பாதுகாப்பு தளங்களை இந்தியாவை நிலைநிறுத்த அனுமதிக்க மாலத்தீவு ஒப்புக்கொள்கிறது.

  • ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற QF59 விமானத்தின் இருக்கைகளில் உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி17 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதை Off செய்யவோ, Pause செய்யவோ முடியவில்லை என பயணிகள் முகம் சுளித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • அபுதாபியில் இருந்து இன்று (அக்.7) காலை கோவை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்களை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோவை- அபுதாபி இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில்…

  • லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் பிரதம மந்திரி சோனெக்சே சிபாண்டோனின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 10-11 தேதிகளில் லாவோ பிடிஆரின் வியன்டியானுக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் போது, பிரதமர் 21வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார், தற்போதைய ஆசியானின் தலைவராக லாவோ…

  • விமானப்படை தளபதி”விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி””வெளிநாடுகளில் கப்பல்களை மீட்கும் பணிகளிலும், மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது””இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து பணிகளும் இனி வெற்றிகரமாக பணியாற்றி காட்டுவோம்”- விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங்

  • சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வுதக்காளி விலை கிலோ ரூ. 50 முதல் ரூ. 90 வரை விற்பனைசில்லறை விற்பனை நிலையங்களில் ரூ. 60 முதல் ரூ.100 வரை விற்பனைவரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து

  • *🕷️.*ஜம்மு காஷ்மீர்மொத்த தொகுதிகள்: 90பெரும்பான்மை:46காங்கிரஸ்-50பாஜக-23பிடிபி-03மற்றவை-14ஹரியானா மொத்த தொகுதிகள்: 90 பெரும்பான்மை:46முன்னிலை நிலவரம்.காங்கிரஸ்+ 42பாஜக+ 44மற்றவை 04

Join 900+ subscribers

Stay in the loop with everything you need to know.