விபத்தில் சிக்கி போலீசில் மாட்டிக்கொண்ட கொள்ளையர்

கோவையில் காரை திருடிக்கொண்டு வால்பாறை நோக்கிச் செல்லும்போது விபத்துக்குள்ளான சாலமன் கைது
கையில் காயங்களுடன் பிடிபட்ட அவரிடமிருந்து, ₹1.20 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *