பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும், ஆசிய HRD விருது குழுத் தலைவருமான திரு. ஃபாமி ஜோவ்தர், மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ஆசிய HRD விருது குழு துணைத் தலைவருமான திரு. முகமது வஹீத் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, ஆசிய HRD Awards சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்கள்.
Leave a Reply