திருப்பதி லட்டு விவகாரத்தில் முன்ஜாமின் கோரி ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்
திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பியதாக எழுந்த புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Leave a Reply