பிரமோற்சவ கொடியேற்றம்

தமிழ்நாட்டின் திருப்பதி என அழைக்கப்படும் கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் வெங்கடாஜலபதி ஆலயத்தில் பிரமோற்சவ கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்

10 நாட்கள் நடக்கும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக 10வது நாளில் கோ ரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறும்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *