ஹிஸ்புல்லா இயக்கம் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் போரை நிறுத்தாது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எங்களிடம் தெளிவுபடுத்திவிட்டார்
ஹமாஸ் அமைப்பை போல ஹிஸ்புல்லாவையும் அழிக்க இஸ்ரேல் முடிவு எடுத்திருந்தால், நாம் ஒரு நீண்ட போருக்குச் செல்லப் போகிறோம் என்று அர்த்தம்
போர்நிறுத்தத்தம் செய்ய எங்களால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம்
- ஒன்றிய வெளியுறவுத் துறை தலைவர் ஜோசப் பொரெல் வருத்தம் தெரிவித்துப் பேச்சு
Leave a Reply