நடிகர் ரஜினிகாந்த் இதயத்திலிருந்து (Aorta) வெளியேறும் இரத்த நாளத்தில் வீக்கம், அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை. பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக (எண்டோவாஸ்குலர் ரிப்பேர்) மூடல். நலமுடன் உள்ளார் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
Leave a Reply