*விருதுநகரில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, வீட்டு மனைப்பட்டாக்கள் – சுய தொழில் தொடங்க வங்கிக்கடன்* – *ஆவின் பாலகம் தொடங்குவதற்கான ஆணைகள்* – *மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் என மொத்தம் ரூ.3.95 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கி வாழ்த்தினோம்.**அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க நம் திராவிட மாடல் அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும்…*
Leave a Reply