திண்டுக்கல்லில் போலீசார் துப்பாக்கிச்சூடு*

*திண்டுக்கல்லில் கொலைக் குற்றவாளி ரிச்சர்ட் சச்சின் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காவல்துறையினர் கைது செய்தனர்போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரிச்சர்ட் சச்சின் காலில் காயம்; துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரிச்சர்ட், அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் அருண் மருத்துவமனையில் அனுமதி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *