*🕷️திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வுக்காக மூடப்பட்டுள்ள பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், யாருக்கும் தகவல் அளிக்காமல் திடீர் ஆய்வுக்கு வந்தார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.இந்தப் பள்ளி ஆய்வில் பள்ளியில் உள்ள பழமையான கட்டிடமான 94 வருடம் பழமை கட்டிடம் மூடப்பட்டுள்ள இந்த பள்ளி கட்டிடத்தை வெளிப்புறத்தில் ஒரு சுற்றுகள் வந்து கட்டிடத்தை புதுப்பிப்பதற்கு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதினைந்து நிமிடத்தில் ஆய்வு முடித்துவிட்டு மின்னல் வேகத்தில் இங்கிருந்து புறப்பட்டு அமைச்சர் விட்டார்.
Leave a Reply