கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் காரில் வந்து 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
கொடைக்கானல் கீழ் மலை பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் (38) அவரது கூட்டாளிகள் சதீஷ்குமார், சிவகுமார் கைது; தலைமறைவாக உள்ள மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்
Leave a Reply